`காதல் திருமணம் தான் ரொம்ப கஷ்டம்’’ - துணை முதல்வர் உதயநிதி சொன்ன காரணங்கள்
சிவகாசியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் காதல் திருமணம்தான் மிகவும் கடினமானது என பேசியிருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..