Kumbakonam | Temple |கோயில் சுவர் இடிந்து விழுந்து; 2 வயது குழந்தை உட்பட இடிபாடுகளில் சிக்கிய 3 பேர்

Update: 2025-11-27 12:51 GMT

கும்பகோணம் அருகே கோவிலில் கட்டப்பட்டு வந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வயது குழந்தை உட்பட 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்