Kulasekharapatnam | களைகட்டிய குலசை தசரா விழா - விஸ்வகர்மேஷ்வரர் கோலத்தில் எழுந்தருளிய முத்தாரம்மன்

Update: 2025-09-25 05:50 GMT

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவின் இரண்டாம் நாளில், அம்பாளுக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது...

விஸ்வகர்மேஷ்வரர் கோலத்தில் அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளிய அம்பாளை, திரளான பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்...

Tags:    

மேலும் செய்திகள்