Kovai | 1 கிலோ தங்க நகைகளை பெட்டியோடு தூக்கிய கொள்ளையர்கள்.. 24 மணி நேரத்தில் போலீசார் அதிரடி
கோவையில் நகை பட்டறையில் 1 கிலோ தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் 24 மணி நேரத்திற்குள் கொள்ளையனை போலீசார் கைது செய்த நிலையில் இது தொடர்பாக கோவை மாநகர காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அந்த காட்சிகளை காண்போம்.