Kovai Police Awareness Video | கோவை போலீஸ் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ
"காவல் உதவி" செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்யுமாறு, கோவை மாநகராட்சி போலீஸார் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் விழிப்புணர்வு வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.