"முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன்" - விஜய்யை பார்க்க 21 நாட்களாக நடந்தே வரும் கேரள ரசிகர் | Kerala
நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய்யை பார்ப்பதற்காக, கேரளாவில் இருந்து தொடர்ந்து 21 நாட்களாக நடந்தே வரும் உன்னி கண்ணன் என்கிற ரசிகர், விஜய்யை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.