Karnataka | CCTV | சினிமாவையே மிஞ்சும் நகைக்கடை கொள்ளை.. பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் பரபரப்பு
கர்நாடக மாநிலம் மைசூரு அருகே பட்டப்பகலில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.