JUSTIN | Iridium Scam | ரூ.1,000 கோடி மோசடி விவகாரம் | சிபிசிஐடி போலீசார் எடுத்த அதிரடி முடிவு

Update: 2025-09-15 12:49 GMT

இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரை காவலில் எடுக்கும் சிபிசிஐடி போலீசார்/கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்க 10 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு /ரூ.1,000 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாக விசாரணையில் தெரியவந்த நிலையில் கஸ்டடி எடுக்கும் போலீசார்/மோசடியில் கிடைத்த பணம் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விசாரிக்க திட்டம்/முக்கிய நபரான சுவாமிநாதனின் நெட்வொர்க் குறித்து விசாரணை செய்ய சிபிசிஐடி முடிவு/இரிடியம் மோசடியில் சிக்கி பணத்தை இழந்தோர் உடனடியாக சிபிசிஐடி போலீசாரிடம் புகார் அளிக்கவும் அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்