ஜோய் ஆலுக்காஸின் புதிய ஷோரூம் திறப்பு

Update: 2025-08-13 11:19 GMT

ஜோய் ஆலுக்காஸின் புதிய ஷோரூம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஜோய் ஆலுக்காஸின் புதிய நகைக்கடை பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா சலுகையாக, வைரம் மற்றும் அன்கட் வைர நகைகளின் மதிப்பில் ஃபிளாட் 25 சதவீதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது. 1 லட்சத்திற்கு மேல் தங்கம் வாங்கினால் 5 கிராம் வெள்ளிக்கட்டி இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய கடையில் திருமண நகைகள், தங்க நகைகள், வைர நகைகள் அனைத்தும் சர்வதேச மற்றும் பாரம்பரிய கலெக்‌ஷன்களில் கிடைக்கிறது. ஜோய் ஆலுக்காஸ் சார்பில் வருகிற 17ஆம் தேதி வரை 'ஜூவல்ஸ் ஆஃப் ஜோய்' விழாவும் நடைபெறுகிறது. தனிச்சிறப்பு, நம்பிக்கைக்குரிய தரம், நவீன சேவையுடன் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குவோம் என ஜோய் ஆலக்காஸ் குழும தலைவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்