ரூ.18 கோடி மதிப்பிலான நகை, பணம் ஒப்படைப்பு/ஆவடியில் குற்றவழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.18 கோடி மதிப்பிலான நகைகள், பணம் ஒப்படைப்பு/காட்டூர் பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான நகை, பணம் மீட்பு/922 கிலோ வெள்ளி கட்டிகள்,87 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டு ஒப்படைப்பு/ரூ.35 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு காலணிகள், ரூ.36 லட்சம் மதிப்பிலான ஏசி பறிமுதல்/பொதுமக்கள் தேவையற்ற லிங்க் மூலம் பணத்தை இழக்க வேண்டாம் - ஆணையர்