Karur | Karur Collector | jallikattu | 17ம் தேதிக்கு ரெடியாகும் கரூர்

Update: 2026-01-13 03:43 GMT

கரூரில் 17ம்தேதி ஜல்லிக்கட்டு - ஆன்லைன் பதிவுக்கு அழைப்பு

கரூர் மாவட்டம் ஆர்.டி.மலையில் வருகிற 17ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்த விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள முடியும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்