Jallikattu | Death | ஜல்லிக்கட்டு காளைகளால் வந்த முன்விரோதம்.. ரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை..
புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.