Pongal 2026 | அதிர்ச்சி கொடுத்த பொங்கல் படையலில் தவிர்க்க முடியாத பொருள் - உங்க ஊர் நிலவரம் என்ன?

Update: 2026-01-13 06:51 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை சிறுமளஞ்சி வாழைக்காய் சந்தையில் வாழைத்தார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. விற்பனையோடு விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்