Coonoor Heavy Rain | காட்டுத்தனமாய் அடித்த காற்று மழை.. இரண்டு கார்கள் நசுக்கப்பட்ட பகீர் காட்சி
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த மழையால் குன்னூர் அம்பேத்கர் நகர் பகுதியில் ராட்சத மரம் விழுந்தது இதில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு கார்கள் மற்றும் மின் கம்பம் அருகில் இருந்த நகராட்சி பொது கழிப்பறை சேதம் அடைந்தது....