சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நாட்டு வெடிகுண்டை கடித்த ஒன்றரை வயது குட்டி யானை உயிரிழப்பு - கைது
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பரபரப்பு. நாட்டு வெடிகுண்டை கடித்த ஒன்றரை வயது பெண் குட்டி யானை பலி. வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு வைத்த நபர் கைது.
Next Story
