Jallikattu 2026 | "தமிழ் மக்கள் செம Vibe.." - ஜல்லிக்கட்டில் பின்லாந்து ஆராய்ச்சியாளர் நெகிழ்ச்சி..

Update: 2026-01-18 03:00 GMT

"தமிழ் மக்கள் எப்போதும்.."- ஜல்லிக்கட்டில் பின்லாந்து ஆராய்ச்சியாளர் நெகிழ்ச்சி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண முதன்முறையாகத் தமிழகம் வந்த பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கல்வினோ என்ற ஆராய்ச்சியாளர், தான் 'இந்தியர்களைப் பற்றி ஆய்வு செய்து வருவதாகவும், அதில் தமிழ் மக்கள் மிகவும் எளிமையானவர்கள், உற்சாகமானவர்கள் (Vibe) என்பது தெரியவந்ததாகவும், நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்