``ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணிதான்'' - பரபரப்பை கிளப்பிய ராமதாஸ்
"ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது அன்புமணிதான்"/"என் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது அன்புமணி தான்"
/பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு/"உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி"/"அன்புமணி நடத்தும் பொதுக்குழு செல்லாது"
/"அன்புமணி தொடர்ச்சியாக பொய் சொல்லி வருகிறார்"