"மாத்திரை இல்லாமலே சுகரை கட்டுப்படுத்த முடியும்" - சூட்சுமத்தை சொல்லும் நிபுணர்
மருந்து, மாத்திரை இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது எப்படி
மருந்து, மாத்திரை இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது எப்படி என ? நீரிழிவு நிபுணர் டாக்டர் அஷ்வின் கருப்பன் கொடுக்கும் மருத்துவ ஆலோசனையை பார்க்கலாம்...