நீங்கள் தேடியது "diabetes"

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இறப்பது அதிகம் - ஆய்வில் தகவல்
2 Jun 2021 4:41 AM GMT

"நீரிழிவு நோய் உள்ளவர்கள் இறப்பது அதிகம்" - ஆய்வில் தகவல்

கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்பவர்களில், நீரிழிவு நோய் உள்ளவர்களே அதிகம் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

மாநில உரிமைக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையம்? -நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்
17 Nov 2018 9:12 PM GMT

மாநில உரிமைக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையம்? -நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளதாக கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அது பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும் - 40  வயதானவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை
14 Nov 2018 10:12 PM GMT

"ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும்" - 40 வயதானவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை

40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட ஆயுளோடு இருக்க என்ன செய்ய வேண்டும்? - மாநகர காவல் ஆணையர் அறிவுரை
3 Aug 2018 2:39 AM GMT

"நீண்ட ஆயுளோடு இருக்க என்ன செய்ய வேண்டும்?" - மாநகர காவல் ஆணையர் அறிவுரை

நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டுமானால் நடைபயிற்சியையும் உணவு கட்டுப்பாட்டையும் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

குறுஞ்செய்திகள் மூலம் சர்க்கரை நோயை குறைக்கலாம் - சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் ஆய்வில் தகவல்
17 July 2018 12:57 PM GMT

"குறுஞ்செய்திகள் மூலம் சர்க்கரை நோயை குறைக்கலாம்" - சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் ஆய்வில் தகவல்

உணவு பழக்கம், வாழ்க்கை முறை குறித்து, மொபைல் போன்களில் குறுஞ்செய்திகள் அனுப்புவதன் மூலம் சர்க்கரை வியாதியை தடுக்கலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.