ஒரு ஊசி போதும்.. சர்க்கரை நோய்க்கு வந்தாச்சு புதிய மருந்து

x

வாரத்திற்கு ஒரு ஊசி போட்டாலே சர்க்கரை நோய் கட்டுக்குள் கொண்டு வரும் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக டயாபிடிக் அசோசியேஷன் ஆஃப் சேலம் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய்க்கான அதிநவீன மருத்துவ முறைகள் குறித்த சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கில் பங்கேற்ற டாக்டர் பழனி வேல் ராஜன் புதிய மருந்து குறித்து விளக்கம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்