அதிகாரிகளின் கூட்டு சதியா அல்லது வேறு மாதிரி நடக்கிறதா?"- நீதிமன்றம் சரமாரி கேள்வி
திண்டுக்கல், வேடசந்தூரில் செயல்பட்டு வரும் சட்டவிரோத குவாரியை மூட உத்தரவிடக் கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஜூலை 16ல் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவு
“அதிகாரிகளின் கூட்டு சதியுடன் சட்ட விரோத குவாரி தொடர்கிறதா? அல்லது வேறுவிதமாக நடக்கின்றனவா?“ - நீதிமன்றம்
“அதிகாரிகளின் இவ்வாறான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது - இந்த
குற்றச்சாட்டுகள் கடுமையானவை“ - நீதிமன்றம்