உலக யோகா தினம் - மாணவிகள், பேராசிரியர்கள் 3000 பேர் யோகா பயிற்சி

Update: 2025-06-24 14:34 GMT

உலக யோகா தினம் - மாணவிகள், பேராசிரியர்கள் 3000 பேர் யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினத்தையொட்டி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள், மற்றும் பேராசிரியர்கள் யோகா பயிற்சி செய்தனர். இதில் 10 க்கும் மேற்பட்ட யோகாசனங்கள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்து பயிற்சி வழங்கப்பட்டது. கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் திலீப் குமார் ஜெயின், கல்லூரி முதல்வர் இன்பவள்ளி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்