#BREAKING || Kashmir | India Vs Pakistan | பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா
நாளை மீண்டும் மத்திய அமைச்சரவை கூட்டம்/டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் /பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக குறுகிய கால இடைவெளியில் 2வது முறையாக அமைச்சரவை கூடுகிறது/பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள், ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு