தனிமனைகளை வரன்முறைப்படுத்த அனுமதி /அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் விற்கப்பட்ட தனிமனைகளை இணையவழி மூலம் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்த அனுமதி/அரசாணை வெளியிட்டது தமிழக அரசு/நடப்பாண்டு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வீட்டுவசதித்துறை சார்பில் அறிவிப்பு வெளியானது /அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தற்போது அரசாணை வெளியீடு /2016 அக்.20ஆம் தேதிக்கு முன்பாக முன்பதிவு செய்யப்பட்ட தனிமனைகளை வரன்முறைப்படுத்த அனுமதி /காலக்கெடு இன்றி இணையவழியில் விண்ணப்பித்து எவ்வித மாற்றமும் இன்றி வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் - அரசாணை