Breaking | Chennai | TN Police| "மாற்றம்.." - சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் போக்குவரத்து மாற்றம்/புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் - போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு/சென்னை மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை இணைப்புச் சாலைகளில் போக்குவரத்து மாற்றம்/"கடற்கரை உட்புறச் சாலையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்து மூடப்படும்"/"சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 6 மணி வரை மூடப்படும்"/"கடற்கரை உட்புறச் சாலையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணி முதல் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படாது"/"அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படும்"