MBBS, BDS படிக்க விண்ணப்பித்த மாணவர்களுக்கு.. முக்கிய அறிவிப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 72,743 மாணவ, மாணவிகள் விண்ணப்பம்
விண்ணப்பதாரர்களின் நீட் மதிப்பெண்களை பெற்று அதன் அடிப்படையில் கணினி முறையில் தரவரிசைப் பட்டியல் தயாரிப்பு
மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 30ம் தேதி தொடக்கம்