Ilayangudi Shankar Murder | இளையான்குடி சங்கர் கொடூர கொலை சம்பவம் - சிவகங்கை அரண்மனை முன் பரபரப்பு

Update: 2025-10-24 09:14 GMT

இளையான்குடியில் சங்கர் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சிவகங்கை அரண்மனை முன்பு குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட‌தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட‌து...

Tags:    

மேலும் செய்திகள்