"கோமியம் அரு மருந்து... நானும் சாப்பிட்டுள்ளேன்" - அடித்து சொல்லும் ஐஐடி இயக்குனர்

Update: 2025-01-20 12:23 GMT

கோமியம் விவகாரம் தொடர்பாக சென்னை ஐஐடி வளாகத்தில், ஐஐடி இயக்குனர் காமகோடி சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார்...

கோமியம் அரு மருந்து - அடித்து சொல்லும் ஐஐடி இயக்குனர்

கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் உள்ளன

கோமியத்தின் மருத்துவ குணங்கள் குறித்த ஆராய்ச்சி நூல்கள் உள்ளன

கோமியத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன

கோமியத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது தொடர்பாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது

அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் உள்ளது என்பதை ஆய்வு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன

சில பண்டிகைகளின் போது நானும் பஞ்சகவ்யத்தை சாப்பிட்டுள்ளேன்

Tags:    

மேலும் செய்திகள்