``எனக்கு சம்பந்தம் இல்லை’’ ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் திடீரென நுழைந்த புதிய மனு

Update: 2025-07-08 12:27 GMT

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தனது சொத்தை முடக்கி பிறப்பித்த உத்தரவை நீக்க கோரி மூதாட்டி வழக்கு/லஞ்ச ஒழிப்புத்துறை, காஞ்சி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்குக்கும், தனது சொத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - மனு/வழக்கின் விசாரணை ஜூலை 28ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்