"நான் பேச்சாளர் இல்லை.. வலியில் பேசினேன்" - ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை வேதனை பேட்டி
"நான் பேச்சாளர் இல்லை.. வலியில் பேசினேன்"
"Social media-ல தவறான கருத்துகளை பகிர்வது வருத்தமா இருக்கு"
"உங்க வீட்டு பொண்ணுனா இப்படி பண்ணுவீங்களா..?"
ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை வேதனை பேட்டி