villupuram "அரசு பள்ளி ஆசிரியை தாலியை அறுத்து கொடூரமாக தாக்கிய கணவர்" - ஷாக்கிங் வீடியோ

Update: 2025-06-02 13:00 GMT

"அரசு பள்ளி ஆசிரியை தாலியை அறுத்து கொடூரமாக தாக்கிய கணவர்" - கதறிய பிள்ளைகள் - ஷாக்கிங் வீடியோ

வலைதளத்தில் வெளியாகி உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் ஆசிரியை, தனது உடைமைகளை எடுக்க கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட சண்டையில் தாலியை பறித்த கணவர், ஆசிரியையை குச்சியால் தாக்கியுள்ளார். தாய் தாக்கப்படுவதை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் 2 மகன்கள் கதறி அழுதனர்.

சம்பவம் தொடர்பாக புகார் அளித்தும் கண்டமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆசிரியை.  

Tags:    

மேலும் செய்திகள்