Hosur Omni Bus | பைபாஸில் தாறுமாறாக ஓடிய ஆம்னி பஸ் - அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்து..

Update: 2025-09-18 07:53 GMT

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய ஆம்னி பேருந்து தடுப்புகளை இடித்துக் கொண்டு எதிர்திசையில் சென்ற கார் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்