நீலகிரியில் அடித்து ஊற்றும் கனமழை - சுற்றுலா பயணிகளுக்கு வந்த அறிவிப்பு

Update: 2025-05-25 11:25 GMT

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக தங்கும் விடுதிகளுக்கு திரும்புமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது...

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் வில்லியம் வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்