ஊட்டியில் கனமழை எதிரொலி - சுற்றுலா தலங்கள் மூடல்
கனமழை எதிரொலியாக ஊட்டியில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடப்பட்ட நிலையில் மலர்கண்காட்சி நடைபெற்ற அரசு தாவரவியல் பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர்...
இது குறித்த தகவல்களுடன் செய்தியாளர் வில்லியம் இணைகிறார்...