இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய பேய் மழை.. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் திருப்பூர்..
கனமழை காரணமாக திருப்பூர் அறிவொளி நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் அருண்குமாரிடம் கேட்போம்......