Tirupati | RN Ravi | திருப்பதி கோயிலில் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி

Update: 2025-12-26 08:00 GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் மூலமாக அவர் வழிபாடு நடத்தினார். சுவாமி தரிசனத்திற்கு பின் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்