அனுமதி வழங்கியது அரசு - இனி `இந்த’ வேலை கிடைக்கவும் TNPSC தான்.. இளைஞர்களே தயாரா

Update: 2025-08-05 03:48 GMT

மின்துறை காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அனுமதி

எரிசக்தித் துறை துறையில் உதவி பொறியாளர்கள் மற்றும் கள உதவியாளர்கள் பணியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நிரப்புவதற்கு தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், இரண்டு கட்டங்களாக 400 உதவிப் பொறியாளர்கள், ஆயிரத்து 850 கள உதவியாளர் பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடியாக நிரப்பப்படவுள்ளன. இந்த அறிவிப்பு, தமிழக அரசின் எரிசக்தி துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்