மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கணூரில் தனியார் பள்ளியின் முன்பே பள்ளி வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்... 10க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்தனர்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் ரவிச்சந்திரன் வழங்க கேட்கலாம்..