Gouri Kishan ``ஒரு ஹீரோவ பார்த்து இப்படி கேப்பீங்களா?’’ மனம் உடைந்து கலங்கிய கௌரி கிஷன்
சென்னையில் நடைபெற்ற அதர்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை கௌரி கிஷன், பத்திரிக்கையாளர் இடையே காரசார வாக்குவாதம்... உடல் எடை குறித்து கேட்டதால் ஆத்திரம் அடைந்த கௌரி கிஷன் பத்திரிக்கையாளர் உடன் கௌரி கிஷன் கடும் வாக்குவாதம் பேசவிடாமல் சத்தம் எழுப்பியதால் கண் கலங்கிய கௌரி கிஷன்