Gold Rate High | தங்கம் விலை கிடுகிடு உயர்வு - "நகை கேக்காம பொண்ண கட்டிட்டு போனா நல்லா இருக்கும்"
தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து ஒரு சவரன் 90 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. நாள்தோறும் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டி வரும் சூழலில், நடுத்தர மக்களின் மனநிலை எப்படி உள்ளது? தங்கத்தின் மோகம் குறையுமா? மக்களிடமே கேட்போம்...