Breaking | Anna University | ஞானசேகரன் விவகாரம்... தமிழக டிஜிபி தரப்பில் அதிரடி அறிக்கை

Update: 2025-05-01 08:08 GMT

"அண்ணா பல்கலை. வழக்கு - சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது"/"அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக, மகிளா நீதிமன்றத்தில் 13 சாட்சிகள் இதுவரை விசாரிக்கப் பட்டுள்ளனர்"/சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி தரப்பில் அறிக்கை/ஞானசேகரன் மீது சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - டிஜிபி அறிக்கை/ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது - டிஜிபி அறிக்கை/ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், காவல்துறை விசாரணையில் எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை - தமிழக டிஜிபி/ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்

Tags:    

மேலும் செய்திகள்