பாலப் பணிகளால் பேருந்துகள் சென்னைக்குள் வருவதில் தாமதம் ஏற்படுவதே கிளாம்பாக்கத்தில் பயணியர் கூட்டம் அதிகரிக்கக் காரணம் என, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.