Sivagangai தனியார் பள்ளி விடுதியில் உள்ள மரத்தில் மகளின் உடல் - தலையில் அடித்து கதறும் தாய்

Update: 2025-07-01 15:13 GMT

தனியார் பள்ளி விடுதியில் உள்ள மரத்தில் மகளின் உடல் - அதிகாலை 4:30 மணிக்கு இடியாய் வந்த சேதி... தலையில் அடித்து கதறும் தாய்

சிவகங்கை அருகே தனியார் பள்ளி விடுதியில் 9ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த நிலையில், மாணவியின் உடல் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் சுந்தர் வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்