நடு ரோட்டில் சாவகாசமாக சென்ற மலைப்பாம்பு - 'பாத்தாலே பயமா இருக்கு..'

Update: 2025-08-01 03:09 GMT

சாலையில் மெதுவாக ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு - வீடியோ

நாகர்கோவில் அருகே ராட்சத மலைப் பாம்பு ஒன்று சாலையை ஊர்ந்தபடி கடந்து சென்ற சம்பவத்தால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பேச்சிப்பாறை அணை பகுதியில் உள்ள ஒரு கால்வாய் அருகே வாகன ஓட்டிகள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, சாலையில் மெதுவாக ஊர்ந்து வந்த மலைப்பாம்பை கண்ட, வாகன ஓட்டிகள் திடுக்கிட்டு நின்றனர். பின்பு, மலைப்பாம்பு சாலையோரம் இருந்த புதருக்குள் சென்றதை அடுத்து அங்கு இருந்த வாகன ஒட்டிகள் வீடு திரும்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்