Fire | சென்னை தி.நகரில் `தீ’ விபத்து - 2 மணிநேர போராட்டம்.. உயிருடன் மீட்கும் பரபரப்பு காட்சிகள்

Update: 2025-11-15 17:44 GMT

சென்னை தி.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், 2 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணியில் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்