பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை.மதுரை, அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த கோபிராஜ்(40) தற்கொலை.கணவன், மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.தனது இரு பெண் குழந்தைகளையும் கொன்றுவிட்டு தந்தை தற்கொலை என முதற்கட்ட விசாரணையில் தகவல்.3 பேரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.