கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்த விவசாயி | சாலையில் குவிந்த உறவினர்கள்
திருச்சி மாவட்டம் முறிசி அருகே நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் விவசாயி உயிரிழந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.