Elephant "எந்த ஊரு யானையா இது இப்படி போகுது" - கேட்டை தட்டி திறந்துவிட்டு பைய நடந்துசெல்லும் யானைகள்

Update: 2025-12-13 05:06 GMT

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த காக்காபாளையத்தில் முகாமிட்ட காட்டு யானைகளை விரட்டிய போது கணேசபுரத்தில் தனியார் நூற்பாலையின் கதவுகளை இடித்து தள்ளி விட்டு காரமடை வனப்பகுதியை நோக்கி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்