Kovai | பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கி சரிந்த லாரி.. 1 மணி நேரம் ஸ்தம்பித்த சாலை
பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கி சரிந்த லாரி.. 1 மணி நேரம் ஸ்தம்பித்த சாலை, கோவை நல்லாம்பாளையத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய கனரக லாரி. கோவையில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததால் செங்கல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் சிக்கியது...