Kamlhasan | Vels | அரங்கம் அதிர என்ட்ரி கொடுத்து புதிய பிரம்மாண்டத்தை திறந்து வைத்தார் கமல்
ஒரே நேரத்தில் 20,000 பேர்.. அரங்கம் அதிர என்ட்ரி கொடுத்து பிரம்மாண்டத்தை திறந்து வைத்தார் கமல்
சென்னை செம்பரம்பாக்கத்தில் வேல்ஸ் வர்த்தக கூட்ட அரங்கம் மற்றும் திரைப்பட நகரத்தை, மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் திறந்து வைத்துள்ளார்.